பிரதமர் மோடியின் ஐக்கிய அமீரக பயணம் திடீர் ஒத்திவைப்பு..?

ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணிக்க இருந்த பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியின் ஐக்கிய அமீரக பயணம் திடீர் ஒத்திவைப்பு..?

ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணிக்க இருந்த பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்துடனான இந்தியா நட்புறவு ஏற்படுத்தி 50 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இதனை முன்னிட்டும், ஐக்கிய அரபு அமீரகத்துடனான இந்தியாவின் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் பிரதமர் மோடி ஜனவரி 6ம் தேதி, அங்கு செல்வார் என கூறப்பட்டது. அப்போது வா்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு தொடா்பான பேச்சுவாா்த்தையும் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் அவரது ஐக்கிய  அரபு நாட்டு பயணம் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.