முதல் பெண் போராளி வீர மங்கை வேலுநாச்சியாரின் 225-வது நினைவு தினம்.!!

இந்தியாவின் முதல் பெண் போராளி வீர மங்கை வேலுநாச்சியாரின் 225-வது நினைவு தினத்தை யொட்டி அவரது வாரிசுதாரர் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவை வெள்ளையர்கள் அடிமைப்படுத்தி வந்த நேரத்தில் அவர்களுக்கு எதிராக முதல் போரை துவக்கி அதில் வெற்றியும் கண்டு சிவகங்கை மன்னை மீட்ட வீர பேரரசி வேலுநாச்சியார் உயிரிழந்து 225 ஆண்டுகள் கடந்த நிலையில், சிவகங்கை அரண்மனை எதிரே உள்ள அவரது நினைவிடத்தில் இன்று அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

முதலாவதாக ராணி வேலுநாச்சியாரின் வாரிசுதாரர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர்கள், திமுகவினர், பாஜகவினர் உள்ளிட்ட பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.