திருமணமாகாமல் காலத்தை கழித்து வரும் நடிகைகளும், வயதும்

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகைகள் திருமண வயதை தாண்டியும் துணை இல்லாமல் தற்போது வரை வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அப்படி தற்போது வரை திருமணம் ஆகாத நடிகைகளை பார்க்கலாம்.

திருமணமாகாமல் காலத்தை கழித்து வரும் நடிகைகளும், வயதும்

அனுஷ்கா: ஆரம்ப காலத்தில் யோகா பயிற்சி கொடுக்கும் ஆசிரியையாக இருந்துள்ளார். அதற்குப்பின் தமிழ் சினிமாவில் ரெண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளார் அனுஷ்கா. இவருக்கு தற்போது 39 வயது ஆகியும் மாப்பிள்ளை கிடைக்காமல் திருமணம் செய்து கொள்ளவில்லை.

Anushka Shetty hopes the COVID-19 crisis gives us a new perspective on life  | Deccan Herald

திரிஷா: 1999 முதல் தமிழ் சினிமாவை தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் திரிஷா இவருக்கு 38 வயது ஆகியும் தற்போது வரை திருமணம் ஆகவில்லை என்பதுதான் பெரும் ஆச்சரியம். 

thala_sudharshan on Twitter: