இங்கிலாந்தின் பிரதமரானார் ரிஷி சுனக்..!!!

இங்கிலாந்தின் பிரதமரானார் ரிஷி சுனக்..!!!

கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இங்கிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி பிரதமராக அக்டோபர் 28 அன்று பொறுப்பேற்கவிருந்த நிலையில் இன்று பிரதமராக பொறுப்பேற்றார்.

பிரதமராக பொறுப்பேற்பு:

42 வயதான சுனக், இங்கிலாந்து மன்னர் சார்லஸ்ஸுடனான சந்திப்பிற்கு பிறகு இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.  இங்கிலாந்தின் இருநூறு ஆண்டுகால வரலாற்றில் இளவயது நபர் ஒருவர் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.  

இதையும் படிக்க:   ”சுனக்கின் வெற்றி பாஜகவிற்கான பாடம்” முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம்!!