பனிப்புயலில் சிக்கி தவிக்கும் சீன மாகாணங்கள்

சீனாவின் வடகிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள பனிபுயலால் பல்வேறு நகரங்கள் பனிக்கட்டிகளால் சூழப்பட்டுள்ளது.

பனிப்புயலில் சிக்கி தவிக்கும் சீன மாகாணங்கள்

சீனாவின் வடகிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள பனிபுயலால் பல்வேறு நகரங்கள் பனிக்கட்டிகளால் சூழப்பட்டுள்ளது.

இதனால் சாலைகளில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனிபடர்ந்து காணப்படுகிறது. பனித்துகள்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருப்பதால் சாலைகளில் தேங்கி கிடக்கும் பனி கட்டிகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பனிப்புயலை எதிர் கொள்ளும் விதமாக சந்தைகளிலும் உணவு காய்கறி பொருட்கள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.

கிரேன்கள், ஜேசிபி எந்திரங்களை கொண்டு பனிகட்டிகளை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பனிபுயலால் அங்குள்ள அனைத்து நகரங்களிலும் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது..