இந்தாண்டின் பிரபஞ்ச அழகி ஆனார் அமெரிக்க அழகி...

அமெரிக்க பெண்மனி இந்த ஆண்டின் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

இந்தாண்டின் பிரபஞ்ச அழகி ஆனார் அமெரிக்க அழகி...

லூசியானா, அமெரிக்கா | 2022- ஆம் ஆண்டுக்கான  உலக அழகி பட்டத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்’ போனி கேப்ரியல் வென்றுள்ளார். அமெரிக்காவின் லூசியானாவில்  71- வது ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் 84 நாடுகளைச் சேர்ந்த 86-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த போனி கேப்ரியல் 2022ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

சுமார் 60 லட்சம் மதிப்பிலான நீலக்கல் பதிக்கப்பட்ட மிஸ் யுனிவர்ஸ் கிரீடம் அணிவிக்கப்பட்டு அவர் கெளரவிக்கப்பட்டார்.

மேலும் படிக்க | யார் இந்த திவிதா ராய்? பிரபஞ்ச அழகி போட்டியில் போட்டியிடும் தென்னிந்திய பெண் பற்றி தெரிந்து கொள்ளலாம்...