ஹாலிவுட் படத்தை மிஞ்சும் உண்மை கதை.. உடலுறவு வைத்து கொண்டால் அனைத்தும் மறந்து விடுமாமே!!

மனைவியுடன் உடலுறவு வைத்து விட்டு 10 நிமிடத்தில் அனைத்தையும் மறந்து கணவர் கேட்ட அந்த கேள்வி.. அதிர்ச்சி அடைந்த மனைவி.. அப்படி என்ன தான் கேட்டிருப்பார் வாங்க பார்க்கலாம்.

ஹாலிவுட் படத்தை மிஞ்சும் உண்மை கதை.. உடலுறவு வைத்து கொண்டால் அனைத்தும் மறந்து விடுமாமே!!

வயது போக போக நியாபகமரதி ஏற்படும் என சொல்வார்கள்.. சிலர் சில குறிப்பிட்ட விஷயங்களை மறந்து விடுவார்கள்..  அந்த வகையில், அயர்லாந்தில் ஒரு முதியவர் குறுகிய கால ஞாபக மறதியால் அவதிப்படுகிறார்.

அயர்லாந்தை சேர்ந்த 66 வயது முதியவர் ஒருவர் தனது மனைவியுடன் உடல்உறவு கொண்டுள்ளார். பின்னர் 10 நிமிடம் கழித்து போனை எடுத்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே மனைவியை பார்த்து நேற்று நமக்கு திருமண நாள் நான் மறந்து விட்டேன்.. நீயாவது நியாபகம் படுத்திருக்கலாமே என கூறியுள்ளார்.

இவரின் பேச்சு அவரின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் என்னவென்றால், அவர் சொன்ன அந்த திருமண நாள் நேற்றே முடிந்து விட்டது. நேற்று அவரது திருமண நாளை குடும்பத்தோடு வெளியே உணவு சாப்பிட்டு குதூகலமாக கொண்டாடியுள்ளார்.

ஆனால், இந்த சம்பவங்கள் அந்த முதியவர் நியாபகத்தில் இல்லை.. இதையடுத்து உடனடியாக அவரின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போதுதான் அவருக்கு டிரான்சிட் குளோபல் அம்னீசியா இருப்பது கண்டறியப்பட்டது. அதாவது இது ஒரு குறுகிய கால நியாபக மறதி நோய்.

இந்த நபருக்கு ஏற்கனவே கடந்த 2015ஆம் ஆண்டு இதேபோல், மனைவியுடன் உடலுறவுக்குப் பிறகு, குறுகிய கால மறதி நோய் ஏற்பட்டு, உடனே குணமடைந்தார். இப்படி குறுகிய கால ஞாபக மறதி உள்ளவர்கள் எக்காரணம் கொண்டும் பெயர், வயது, குடும்பம் உள்ளிட்ட அடிப்படை விவரங்களை மறந்து விடமாட்டார்கள்.