வைரலாகும் ஆர்.ஆர்.ஆர் பட ’நட்பு’பாடல்!

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு ட்ரிபிள் ஆர் படக்குழு வெளியிட்ட நட்பு பாடல் வைரலாகி வருகிறது.

வைரலாகும் ஆர்.ஆர்.ஆர் பட ’நட்பு’பாடல்!

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு ட்ரிபிள் ஆர் படக்குழு வெளியிட்ட நட்பு பாடல் வைரலாகி வருகிறது.

ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டபமாக உருவாகி வரும் படம்  ட்ரிபிள் ஆர். இந்த படத்துக்கு கீரவாணி இசையமைத்துள்ள நிலையில் இன்று இப்படத்தில் இருந்து  நட்பை மையப்படுத்திய பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

நட்பை மையாமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலை தமிழில் அனிருத்தும், தெலுங்கில் ஹேமசந்திராவும், மலையாளத்தில் விஜய் ஏசுதாஸும், கன்னடத்தில் யசின் நசிரும், இந்தியில் அமித் திரிவேதியும் பாடி உள்ளனர்.