“பெண் ஏன் அடிமையானாள்?” - முதலமைச்சர் ட்வீட்!

“பெண் ஏன் அடிமையானாள்?” - முதலமைச்சர் ட்வீட்!

“பெண் ஏன் அடிமையானாள்?” என்று புரட்சிக் கேள்வியெழுப்பி, அடிமைப்பட்டுக்கிடந்த பெண் சமூகத்தின் அடிமை விலங்கை உடைத்தோம் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா். 

அடிமைப்பட்டுக்கிடந்த பெண் சமூகத்தின் அடிமை விலங்கை உடைத்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், தேர்தல் அறிக்கையில் தொிவித்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தற்போது தா்மபுரியிலிருந்து தொடங்கி வைத்துள்ளதாக கூறினார்.

இதையும் படிக்க : "செந்தில் பாலாஜிக்கு சிறையில் எவ்வித சிறப்பு வசதிகளும் இல்லை" அமைச்சர் ரகுபதி!!

தொடர்ந்து, “பெண் ஏன் அடிமையானாள்?” என்று புரட்சிக் கேள்வியெழுப்பி, நமது சமூக அமைப்பு காரணமாக அடிமைப்பட்டுக்கிடந்த பெண் சமூகத்தின் அடிமை விலங்கை உடைத்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளாா். மேலும் இந்த சாதனைச் சரித்திரம் தொடரும் எனவும் தொிவித்துள்ளாா்.