தமிழ்நாட்டில் 6 மாதத்தில் மாநில கல்விக்குழு அமைக்கப்படும் - பொன்முடி

. புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிப்பதற்கு தமிழக பல்ககலைக்கழக துணைவேந்தர்களை பல்கலைக்கழக மானிய குழு UGC அழைத்து விவாதித்தாலும் அதில் பயனில்லை .

தமிழ்நாட்டில் 6 மாதத்தில் மாநில கல்விக்குழு அமைக்கப்படும் - பொன்முடி

 தமிழகத்திற்கான மாநில கல்வி குழு தனியாக உருவாக்கப்பட்டு வருகிறது அதுவே தமிழகத்தில் அமல்படுத்தப்படும் அடுத்த 6 மாதங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ளனர்.4 ஆயிரம் நிரந்தர விரிவுரையாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.கவுரவ விரிவுரையாளர் பணி நியமணத்தில் இன்று மாற்றுத்திறனாளி  பட்டதாரிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கினார். 


.மேலும் படிக்க | பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை - அமைச்சர்

கடந்த ஆட்சியில் விரிவுரையாளர் நியமணத்தில் முறைகேடுகள் நடைபெற்றது.தற்போது தரவரிசை அடிபப்டையில் பணி நியமனங்கள்.9ஆயிரத்து ,915விண்ணப்பங்கள் கவுரவ விரிவுரையாளர் பணியிடத்திற்கு பெறப்பட்டன...இவர்களுள் இருந்து 1895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமணம் செய்யப்படுகின்றனர்...Phd ,jrf ,net முடித்தவர்களுக்கு முன்னூரிமை.


தமிழ்,ஆங்கில பாடங்களுக்கு அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

மாற்றுத்திறனாளிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர் ஆட்சிசம்,காதுகேளாதோர்,உள்ளிட்ட மாற்றுத்திறனாளி களுக்கு பணி வழங்கப்பட உள்ளது 1895 கவுரவ விரிவுரையாளர்களில் 26 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி ஆணைஃ வழங்கப்பட்டுள்ளது.நிதிநிலைமை சீரானவுடன் கௌரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்துள்ள ஊதியம் வழங்கப்படும்