உக்ரைனிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய மாணவர்களின் எதிர்காலம் குறித்த கேள்வி: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

உக்ரைனிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய மாணவர்களின் எதிர்காலம் குறித்த கேள்வி: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

க்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர் களின் நலனை பாது கா க் க நடவடி க் கை எடு க் க வேண்டும் என மத்திய அரசு க் கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

பிரதமர் மோடி க் கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கடிதம்:

இது தொடர்பா க பிரதமர் மோடி க் கு எழுதியுள்ள கடிதத்தில் உ க்ரைனிலிருந்து இந்தியாவிற் கு திரும்பிய மருத்துவ மாணவர் களின் எதிர் காலத்தை பாது கா க் க தேவையான நடவடி க் கை களை மேற் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ க அரசு இதுதொடர்பா க முழு ஒத்துழைப்பை அளி க் கும் எனவும் முதல்வர் மு. க.ஸ்டாலின் கடிதத்தில் கூறியுள்ளார். இந்தியாவில் த குந்த மருத்துவ கல்லூரி களில் தமிழ்நாட்டு மருத்துவ மாணவர் களை சேர் க் க நடவடி க் கை தேவை என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மருத்துவ மாணவர் களின் கல்வியை பாதி க் காத வ கையில் மத்திய அரசு உறுதியான நடவடி க் கை எடு க் கவில்லை எனவும் மத்திய அரசின் முடிவால் மருத்துவ மாணவர் கள் மி குந்த விர க்தியில் உள்ளனர் எனவும் முதல்வர் எடுத்துரைத்துள்ளார்.

க் களவையில் சமீபத்தில் அளி க் கப்பட்ட பதிலால் மாணவர் கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையைச் சுட்டி க் காட்டி முதல்வர் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.