நெல் கொள்முதல் ஊக்கத்தொகையை குவிண்டாலுக்கு இவ்வளவு உயர்த்த வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!

நெல் கொள்முதல் ஊக்கத்தொகையை குவிண்டாலுக்கு இவ்வளவு உயர்த்த வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!

நெல் கொள்முதல் ஊ க் கத் தொ கையை குவிண்டால் ஒன்று க் கு 500 ரூபாயா க உயர்த்தி வழங் க வேண்டும் என பா.ம. க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

நெல் கொள்முதல் ஊ க் கத் தொ கையை குவிண்டால் ஒன்று க் கு 500 ரூபாயா க உயர்த்தி வழங் க வேண்டும் என்பதை வலியுறுத்தி பா.ம. க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறி க் கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பா க அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ”தமிழ்நாட்டில் 2023-24 ஆம் ஆண்டு க் கான நெல் கொள்முதல் வழ க் கமா கத் தொடங் கும் அ க்டோபர் ஒன்றாம் நாளு க் கு பதிலா க, செப்டம்பர் ஒன்றாம் நாளே தொடங் கும் என்று தமிழ க அரசு அறிவித்திரு க் கிறது.

இதையும் படி க் க : "முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் ஆதாரமின்றி பேசமாட்டார்" - வை கோ

காவிரி பாசன மாவட்டங் களில் குறுவை அறுவடை முன் கூட்டியே தொடங் கிவிட்ட நிலையில், அந்த நெல்லு க் கு உயர்த்தப்பட்ட விலை கிடைப்பதற் கு வசதியா க நெல் கொள்முதலை செப்டம்பர் மாதமே தொடங் கும்படி பாட்டாளி ம க் கள் கட்சி வலியுறுத்தி வந்த நிலையில், அதன்படியே   கொள்முதல் தொடங் கும் என்று அறிவி க் கப்பட்டிருப்பது வரவேற் கத்த க் கது என்று குறிப்பிட்டவர், இதன்மூலம் முன் கூட்டியே அறுவடை முடித்த உழவர் கள் பயனடைவார் கள் என்று தெரிவித்துள்ளார்.

அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு தடை விதித்துள்ளதால் உல கம் முழுவதும் அரிசி க் கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் நெல் சா குபடியை அதி கரி க் க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதா க தெரிவித்துள்ளார். நெல் கொள்முதல் விலையை அதி கரிப்பதன்மூலம் மட்டுமே இதனை சாதி க் க முடியும் என தெரிவித்துள்ள அன்புமணி, குவிண்டால் ஒன்று க் கு 7 ரூபாய் உயர்த்துவது போதுமானது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, நெல் கொள்முதல் ஊ க் கத் தொ கையை குவிண்டால் ஒன்று க் கு 500 ரூபாயா க உயர்த்தி வழங் க வேண்டும் என பா.ம. க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.