அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்...திட்டத்தை துவங்க உள்ளார் மு.க.ஸ்டாலின்!

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்...திட்டத்தை துவங்க உள்ளார் மு.க.ஸ்டாலின்!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் 11 மற்றும் 12-ம் வ குப்பில் பயிலும் மாணவர் களு க் கு விலையில்லா மிதிவண்டி வழங் கும் திட்டத்தை வரும் 25-ம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தொடங் கிவை க் கிறார்.

பள்ளி மாணவர் களு க் கு சை க் கிள்:

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் மேல்நிலை க் கல்வி படித்து வரும் மாணவர் களு க் கு அரசின் சார்பில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் விலையில்லா மிதிவண்டி கள் வழங் கப்பட்டு வரு கிறது. ஆனால்  கடந்த 2 ஆண்டு களா கொரோனா தொற்று பரவல் காரணத்தால், புதிய மிதிவண்டி கள் ஏதும் வழங் கப்படாமல் இருந்தது.

இலவச சை க் கிள்:

இந்த நடப்பு கல்வியாண்டில் 11 மற்றும் 12-ம் வ குப்பில் பயிலும் மாணவர் களு க் கு விலையில்லா மிதிவண்டி கள் வழங் க டெண்டர் கோரப்பட்டு, அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி களு க் கு மிதிவண்டி கள் அனுப்பி வை க் கப்பட்டுள்ளன.

மிதிவண்டி வழங் கும் திட்டம்:

இந்நிலையில், விலையில்லா மிதிவண்டி கள் வழங் கும் திட்டத்தை நாளை மறுநாள் சென்னை நுங் கம்பா க் கத்தில் உள்ள மாந கராட்சி ஆண் கள் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தொடங் கி வை க் க உள்ளார்.

அன்றைய தினமே மாநிலம் முழுவதும் உள்ள பிற பள்ளி களிலும், ஏற் கனவே தயார் நிலையில் உள்ள மிதிவண்டி களை, மாணவர் களிடம் வழங் கப்பட உள்ளன.

முதலில் 12ஆம் வ குப்பு மாணவர் களு க் கு சை க் கிள்:

முதற் கட்டமா க 12-ம் வ குப்பில் பயிலும் 6.5 லட்சம் மாணவர் களு க் கு மட்டும் மிதிவண்டி கள் வழங் கப்பட உள்ளன. அடுத்த ஒரு மாத காலத்து க் குள் 11-ம் வ குப்பில் பயிலும் மாணவர் களு க் கும் மிதிவண்டி கள் வழங் கப்பட உள்ளதா க பள்ளி க் கல்வித்துறை அதி காரி கள் தெரிவித்துள்ளனர்.