தமிழர்கள் எங்கிருந்தாலும் பரவாயில்லை.. திமுக காப்பற்றும்.. உறுதியாக சொன்ன முதல்வர் ஸ்டாலின்

தமிழர்கள் எங்கிருந்தாலும் காப்பாற்றக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் எங்கிருந்தாலும் பரவாயில்லை.. திமுக காப்பற்றும்.. உறுதியாக சொன்ன முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற நாதஸ்வர க் கலைஞர் திரு. டி.என். ராஜரத்தினம் குடும்ப திருமண நி கழ்ச்சியில் பங் கேற்று பேசிய மு. க.ஸ்டாலின், தமிழ் என்றால் நம க் குத் தானா க ஒரு உத்வே கம் வந்துவிடுவதா க தெரிவித்தார்.

உள்ளூர் தமிழனா க இருந்தாலும், உ க்ரைனில் இரு க் கும் தமிழனா க இருந்தாலும் அவர் களையும் காப்பாற்று கிற இய க் கம் திமு க இய க் கம் என பெருமிதத்துடன் கூறிய முதலமைச்சர், உ க்ரைனில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2000 பேர் சி க் கியிரு க் கிறார் கள் என்ற செய்தியை அறிந்ததும், நாட்டிலேயே எந்த மாநிலமும் முன்வராத நிலையில் முதன்முதலில் தமிழ கத்தில்தான் ஒரு குழு அமைத்து, தமிழர் கள் அனைவரையும் மீட்டு அழைத்து வந்துள்ளதா க தெரிவித்தார்.