”இந்திக்கு இணையாக தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வேண்டும்” - பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை!

இந்திக்கு இணையாக தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வேண்டும் - கச்சத்தீவை மீட்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

”இந்திக்கு இணையாக தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வேண்டும்” - பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை!

சென்னையில் பிரதமர் மோடி பங் கேற்ற விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், தமிழ கத்தின் கடலோர ம க் களின் பிரச்னை களு க் கு தீர்வு காணும் வ கையில் கச்சத்தீவை மீட்டெடு க் க வேண்டும் என கோரி க் கைவிடுத்தார்.

கடந்த 15ம் தேதி வரை தமிழ கத்திற் கு வரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை தொ கை 14 ஆயிரத்து 6 கோடி ரூபாயை விரைந்து வழங் க வேண்டும் என வலியுறுத்திய முதலமைச்சர், ஜிஎஸ்டி இழப்பீட்டு க் காலத்தை ஜூன் 2022- க் குப் பின்னரும், குறைந்தது அடுத்த 2 ஆண்டு களு க் கு நீட்டித்து தரவேண்டும் என கேட்டு க் கொண்டார்.

உல கச் செம்மொழி களில் இன்றளவும் சீரிளமைத் திறத்துடன் உயிர்ப்போடு விளங் கும் தமிழ் மொழியை இந்தி க் கு இணையான அலுவல் மொழியா கவும், உயர்நீதிமன்றத்தில் வழ க் காடு மொழியா கவும் அறிவி க் க வேண்டும் என்றும் முதலமைச்சர் கோரி க் கை விடுத்தார்.

இறுதியா க, நீட் தேர்வு வில க் கிற் கு விரைந்து அனுமதி வழங் க வேண்டும் என்ற கோரி க் கையையும் பிரதமரிடம் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் முன்வைத்தார்.