ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி: வெண்கலம் வென்ற இந்திய வீரர்..!

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சரப்ஜோத் சிங் வெண்கலம் வென்றார்.

கொரியாவின் சாங்வோனில் நடைபெற்ற 15-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சரப்ஜோத் சிங் வெண்கலம் வென்றார்.

இதன் மூலம்  பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சரப்ஜோத் சிங் எட்டாம் இடம் பிடித்துள்ளார்.

இதையும் படிக்க  அண்ணா பல்கலைக்கழகம்: 2 புதிய பாடப் பிரிவுகள் தொடக்கம்..!|