சர்ச்சைக்கு உரிய சட்டத்தை திரும்ப பெற்ற ராஜஸ்தான் அரசு.!!

ராஜஸ்தானில் மிகுந்த சர்ச்சைக்கு மத்தியில் கட்டாய திருமண பதிவுச் சட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது.

சர்ச்சைக்கு உரிய சட்டத்தை திரும்ப பெற்ற ராஜஸ்தான் அரசு.!!

ராஜஸ்தானில் மிகுந்த சர்ச்சைக்கு மத்தியில் கட்டாய திருமண பதிவுச் சட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது.

குழந்தை திருமணத்தை அங்கீகரிக்கும் வகையிலான கட்டாய திருமண பதிவு சட்டம் கடந்த மாதம் ராஜஸ்தான் சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, ராஜஸ்தான் கட்டாய பதிவு திருமண திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

இதற்கு எதிர்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மிகுந்த சர்ச்சைக்கு மத்தியில் குழந்தை திருமணத்தை அங்கீகரிக்கும் வகையிலான கட்டாய திருமண பதிவு சட்ட திருத்தத்தை ஆளும் காங்கிரஸ் அரசு திரும்ப பெற்றுள்ளது.