மம்தா பானர்ஜி அரசியல் செய்வது சந்தர்ப்பவாதம்... காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் விமர்சனம்...

மம்தா பானர்ஜி அரசியல் செய்வது சந்தர்ப்பவாதம் என்று காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார்.

மம்தா பானர்ஜி அரசியல் செய்வது சந்தர்ப்பவாதம்... காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் விமர்சனம்...

க் கிய முற்போ க் கு கூட்டணியே தற்போது இல்லை என்று மேற் கு வங் க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறிய நிலையில், காங் கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா நேற்று செய்தியாளர் களு க் கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மம்தா பானர்ஜி ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரி பேசு கிறார் என்றும், அவர் ஐ க் கிய முற்போ க் கு கூட்டணி க் கும், தேசிய ஜனநாய கூட்டணி க் கும் மாறி மாறி சென்றவர் என்றும் விமர்சித்தார். 

பா.ஜ. க.வு க் கு எதிரா க அனைத்து கட்சி களும் ஓரணியில் திரள வேண்டும் என்று கடந்த ஆ கஸ்டு 20-ந் தேதி மம்தா கூறியதை சுட்டி க் காட்டி பேசிய ரந்தீப் சுர்ஜேவாலா, தற்போது கோவா, உத்தர காண்ட் ஆ கிய மாநில சட்டசபை தேர்தல் களில் காங் கிரசு க் கு எதிரா க போட்டியிடு கிறார் என்றும், இதன்மூலம், தான் எதிர்ப்பதா க நடி க் கும் பா.ஜ. க., ஆர்.எஸ்.எஸ். போன்ற பாசிச ச க்தி களு க் கு அவர் மறைமு கமா க உதவு கிறார் என்றும் தெரிவித்தார்.