மூன்றாவது இடத்தில் இந்தியா... எதுலனு சொன்னா ஷாக் ஆகிடுவிங்க!!

அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து 4 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா உயிரிழப்புகளுடன் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. 

மூன்றாவது இடத்தில் இந்தியா... எதுலனு சொன்னா ஷாக் ஆகிடுவிங்க!!

அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து 4 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா உயிரிழப்புகளுடன் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் அமெரிக்காவில் இதுவரை 6 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.  அதனைத்தொடர்ந்து பிரேசிலில் 5 புள்ளி 2 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாகவும், நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றுக்கு உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றினை கட்டுப்படுத்தவும் நடப்பாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ள மத்திய அரசு,  இதுவரை 34 கோடி பேருக்கு தடுப்பூசியை செலுத்தியுள்ளது. அதாவது இந்திய மக்கள் தொகையில் 4 புள்ளி 3 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இந்தியா மற்றும் பிரசில் நாடுகளில் தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாகவும், ஆனால் அதற்கு நேர்மாறாக இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, மெக்ஸிக்கோ மற்றும் தாய்லாந்து நாடுகளில் தொற்று அதிகரித்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.