உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் பதவியேற்பு..!

உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் பதவியேற்பு..!

உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக உஜ்ஜல் புயான், ஸ்ரீவெங்கட்ட நாராயணப்பட்டி ஆகியோர் பதவியேற்று கொண்டனர்.

தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவெங்கட்ட நாராயணபட்டி ஆகியோர் உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக  அண்மையில் கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டனர்.

2 New Judges Inducted: The Supreme Court has 32 judges | 2 புதிய நீதிபதிகள்  பதவியேற்பு: உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 32 ஆனது | Dinamalar

இதன்படி இருவருக்கும்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க    | "டி கே சிவகுமார்க்கு கண்டனம் எழுப்பவில்லை, ஒரு வார்த்தை கூட சித்திராமையாயிடம் புகார் அளிக்கவில்லை" அண்ணாமலை கேள்வி!