இந்திய விமானப்படையில் போர் விமானியாக 24 வயதான பெண்.. குவியும் பாராட்டுகள்

ஜம்மு - காஷ்மீரின் ராஜோரியில் இருந்து முதல் முறையாக பெண் ஒருவர் போர் விமானியாக பணியில் சேர்ந்துள்ளார்.

இந்திய விமானப்படையில் போர் விமானியாக 24 வயதான பெண்.. குவியும் பாராட்டுகள்

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் போர் விமானங்களை இயக்கும் பணியில் பெண் விமானிகள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஜம்மூ-காஷ்மீரின் ராஜோரி பகுதியில் இருந்து 24 வயதேயான மவ்யா சூடான் என்ற பெண் முதல் முறையாக பெண் போர் விமானியாகியுள்ளார்.

Jammu and Kashmir's first woman became a fighter pilot in the Air Force,  23-year-old Mavya Sudan was made a flying officer | जम्मू-कश्मीर की पहली  महिला एयरफोर्स में फाइटर पायलट बनीं, 23

இந்திய விமானப்படையின் 12 -வது பெண் அதிகாரி இவராவார். மவ்யா சூடான் பெண் போர் விமானியாக இந்திய விமானப்படையில் இணைந்துள்ளது குறித்து அவரது பெற்றோர் மகிழ்ச்சியும் பெருமையும் தெரிவித்துள்ளனர்.