6 மணி நேரத்தில் 25 லட்ச ரூபாய் தட்டி தூக்கிய புகழ்.. எதற்கு தெரியுமா.? 

6 மணி நேரத்தில் 25 லட்ச ரூபாய் தட்டி தூக்கிய புகழ்.. எதற்கு தெரியுமா.? 

ரியாலிட்டி ஷோக்கள் முதல் சீரியல்கள் வரை புகழ் பெற்று கடைசியில் சினிமாவில் வந்து சேர்கின்றனர். சந்தானம், சிவகார்த்திகேயன், யோகி பாபு என சினிமாவின் பல்வேறு பிரபலங்கள் தங்களின் திறமைகளை வெளி கொண்டு வந்து ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். அந்த நிகழ்ச்சிக்கு வெற்றிக்கு விஜய்சேதுபதியுடன் ஒரு படம் அருண் விஜயுடன் ஒரு படம் சபாபதி என்கற தலைப்பில் ஒரு படம் என படுபிசியாக உள்ளார் புகழ்.

சமீபத்தில் அமேசான் ப்ரைம் நடத்திய ஒரு போட்டியில் விஜே விக்னேஷ் காந்த் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், ஆர்த்தி, பிரேம்ஜி, அபிசேக் குமார், சதீஷ், மாயா, புகழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் கடைசிவரை நகைச்சுவை செய்பவர்கள் சிரிக்கக்கூடாது இப்போட்டியில் கடைசிவரை சிரிப்பை அடக்கி போராடி வென்றார் புகழ்.