கிழிந்த ஜீன்ஸ்: வைரலாகும் யாஷிகா ஆனந்த் வீடியோ!

கிழிந்த ஜீன்ஸ்: வைரலாகும் யாஷிகா ஆனந்த் வீடியோ!

திரையுலக பிரபலங்கள் மற்றும் இளசுகள்  மத்தியில்,கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணியும் கலாச்சாரம் தற்போது உச்சமடைந்து வருகிறது என்றே சொல்லலாம்.
 இந்நிலையில்  நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் அணிந்து இருக்கும்  கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் இதுவரை அவர் அணிந்த உடைகளிலேயே உச்ச கவர்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.  
மேலும் இந்த  கவர்ச்சி உடையுடன் அவர் கொடுத்துள்ள சில வித்தியாசமான போஸ்கள் ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. 

அதே சமயம் சில நெட்டிசன்கள் ’கிழிந்த ஜீன்ஸ் போடுவார்கள் தெரியும், அதுக்காக இப்படியா?  என எதிர்ப்பு தெரிவித்தும் பதிவிட்டு வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Y A S H ⭐️