எந்த பூவிலிருந்து வந்ததிந்த தேனோ... ராஷ்மிகா மந்தனாவின் போட்டோஸ்

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ரீசண்ட் புகைப்படங்கள் இதோ.

எந்த பூவிலிருந்து வந்ததிந்த தேனோ... ராஷ்மிகா மந்தனாவின் போட்டோஸ்

கன்னட திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனாலும், தெலுங்கில் கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா.

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா.

சுல்தான் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ராஷ்மிகா மந்தனா.