இணையத்தை கலக்கும் தலைவி படத்தின் ரீசண்ட் புகைப்படங்கள்..!!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இணையத்தை கலக்கும் தலைவி படத்தின் ரீசண்ட் புகைப்படங்கள்..!!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தை ஏ.எல் விஜய் இயக்குகிறார்.

இதில் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்திருக்கிறார்.

தமிழ் மொழி படத்திற்கு மட்டும் தற்போது ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக் குழு.

தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில்  ’தலைவி’ படம் உருவாகியுள்ளது.