மலை ஏறும் சாரா அலிகான்.. இணையத்தில் லைக்குகளை அள்ளும் புகைப்படங்கள்!

பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகானின் மகள் சாரா அலிகானின் மலையேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மலை ஏறும் சாரா அலிகான்.. இணையத்தில் லைக்குகளை அள்ளும் புகைப்படங்கள்!

சையிப் அலிகானின் மகளான சாரா அலிகான் தந்தையைப் போன்று படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைபட்டு இப்போது பல படங்களில் நடித்து அந்த ஆசையை நிறைவெற்றி வருகிறார்.

சமீபத்தில் தமிழ் நடிகர் தனுஷுடன் ஜோடி சேர்ந்து இவர் நடித்த வெளியான இந்தி படம் பாலிவிட்டில் ஹிட் அடித்தது.

இந்த நிலையில் சமீபத்தில் காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் சென்ற சாரா அலி கான் தான் மலையேற்றத்தில் ஈடுபட்டதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்க்த்தில் பதிவிட்டிருந்தார்.

ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சியாக அமைந்துள்ள சாரா அலி கானின் இந்த ட்ரெக்கிங் படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளி வருகிறது.