வலிமைங்கிறது அடுத்தவன காப்பாத்த தான்....மாஸ் காட்டும் வலிமை ட்ரெய்லர்...!

வலிமைங்கிறது அடுத்தவன காப்பாத்த தான்....மாஸ்  காட்டும் வலிமை ட்ரெய்லர்...!

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித்  நடித்துள்ள படம் வலிமை. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகரும் நடித்துள்ளனர்.

பொங்கலுக்கு வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்தநிலையில் தற்போது வலிமை படத்தில் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.