கிட்னி திருடும் சிவகார்த்திகேயன்... ரத்த களரியுடன் வெளிவந்த டிரைலர்

கிட்னி திருடும் சிவகார்த்திகேயன்... ரத்த களரியுடன் வெளிவந்த டிரைலர்

கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர், இப்படத்தில் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

இப்படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து எஸ் கே புரோடக்சன் தயாரித்துள்ளது. தற்போது இப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அக்டோபர் 9 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் டாக்டர் திரைப்படம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அதன்படி தற்போது டாக்டர் படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.