இரண்டாவது திருமணத்துக்கு தயாரான டிடி.. இவரைத்தான் கட்டிக்க போறாரா!!

இரண்டாவது திருமணத்துக்கு தயாரான டிடி.. இவரைத்தான் கட்டிக்க போறாரா!!

தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி மக்களிடம் நல்ல வரவேற்பையும், தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. சின்னத்திரை வட்டாரங்களில் அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளர் என்றால் அது டிடி தான். 

நெருங்கிய நண்பரான ஒருவரை கடந்த காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்து முடிந்த கொஞ்ச நாட்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன்பின்னர் அவர் தொகுப்பாளினியாக பயணத்தை தொடர்ந்துவந்தநிலையில், கடந்த சில மாதங்களாக தனிமையை விரும்புவதாக கூறி வந்தார்.

அதுமட்டுமல்லாது அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று அங்கு எடுத்த விதவிதமான புகைப்படங்களை ரசிகர்களுக்கு பகிர்ந்து வந்தார். இந்தநிலையில் சமீபத்தில் ஒரு உணவகத்தில் சென்று சாப்பிட்ட டிடி, உணவு பிடித்ததன் காரணமாக, அந்த உணவை சமைத்தவர், தான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக பதிவிட்டுள்ளார்.