மியா கலிபா கண்ணாடி, கருப்பு டி ஷர்ட்.. இணையத்தை கலக்கும் திரிஷாவின் கியூட் ஃபோட்டோ 

மியா கலிபா கண்ணாடி, கருப்பு டி ஷர்ட்.. இணையத்தை கலக்கும் திரிஷாவின் கியூட் ஃபோட்டோ 

பிரபல நடிகையாக தென்னிந்திய சினிமாவில் கடந்த 15 வருடங்களுக்கு மேல் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்  திரிஷா. ஆரம்பத்தில் துணை நடிகையாக வந்து படிப்படியாக வளர்ந்து முன்னணி நடிகையாக மாறினார்.

 தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ராணி போல வலம் வருகிறார்.

திரிஷா நடிப்பில் அடுத்தடுத்து ராங்கி, பரமபதம் விளையாட்டு, கர்ஜனை போன்ற படங்கள் நடித்துள்ளார். இதில் சில படங்கள் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். இது ஒருபுறமிருக்க தற்போது திரிஷா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

இந்நிலையில் திடீரென திரிஷாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் மியா கலிபா போல் கண்ணாடி போட்டு செம க்யூட்டாக உள்ளார் திரிஷா. இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.