பாலாஜியின் நெருங்கிய பெண் அனுப்பியுள்ள அந்தரங்க புகைப்படம்... அம்பலப்படுத்திய ரவீந்திரன்!!

பாலாஜியின் நெருங்கிய பெண் அனுப்பியுள்ள அந்தரங்க புகைப்படம்... அம்பலப்படுத்திய ரவீந்திரன்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சை மன்னனாக இருந்தவர் பாலாஜி. குறிப்பாக ஆரியிடம் மரியாதை குறைவாக பேசியது, மைக்கை தூக்கி போட்டு உடைத்து என்று பல உள்ளன. அதிலும் ஒரு எபிசோடில், பாலாஜி, சனம் ஷெட்டியை அட்ஜெஸ்ட்மண்ட் என்ற வார்த்தையை குறிப்பிட்டு அவதூறாக பேசி இருந்தார் என்று சர்ச்சை எழுந்தது. எனினும் இந்த சீசனில், ஆரி முதலிடம் பிடித்த நிலையில், பாலாஜி இரண்டாம் இடம் பிடித்து அசத்தினார்.

எனவே இவருக்கு behindwoods சார்பாக Biggest Sensation On Reality Television என்ற பட்டம் வழகப்பட்டது. ஆனால், இந்த பட்டத்தை பாலாஜி திருப்பிக்கொடுப்பதாக தற்போது சமூகவலைதளம் மூலம் அறிவித்திருந்தார்.  தான் நிகழ்ச்சியில் பேசிய வீடியோவை இதுவரை அந்த நிறுவனம் ஒளிபரப்பாமல் இருப்பதே காரணம் எனகூறியிருந்தார்.

பாலாஜியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ரவீந்திரன், அவர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஒருகட்டத்தில், பாலாஜியிடம் நெருங்கி பழகிய பெண்கள் சிலர் அந்த போட்டோக்களை சமூகவலைதளங்களில் ஷேர் செய்ய சொன்னபோது அதனை தான் மறுத்துவிட்டதாகவும் ரவீந்திரன் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தன்னை சீண்டினால் நீ தான் புண்பட்டு போவாய், எனவே நீ ஆமிர் கான், அர்னால்டு இல்லை உனக்கு அவ்வளவு சீன் இல்லை பேசாமல் சென்றுவிடு என பதிவிட்டிவிட்டு பாலாஜி படு டேமேஜ் செய்துவிட்டார் ரவீந்திரன்….

 

எனினும் இந்த பதிவுகள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது….