அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக கருப்பு இன பெண் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு..!!!

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக, கருப்பு இன பெண் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக கருப்பு இன பெண் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு..!!!

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக, கருப்பு இன பெண் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா எழுத்தாளரும், பெண்ணுரிமை போராளியுமாக அறியப்பட்டவருமான மாயா ஏஞ்சலோ,  “I Know Why the Caged Bird Sings” என்ற தனது சுயசரிதை மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர்.

This handout photo provided by The United States Mint shows the reverse (tails) quarter honouring Maya Angelou(AFP)

இந்தநிலையில் மறைந்த அவர் நினைவாக  அமெரிக்கா வில் கால் டாலர் மதிப்பிலான நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.