பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்கள்.. தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

தமிழக அரசு சார்பில் இலங்கைக்கு 8 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் கப்பலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்கள்.. தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

பொருளாதார நெரு க் கடியில் சி க் கி தவி க் கும் இலங் கை ம க் களு க் கு அத்தியாவசிய பொருட் கள் மற்றும் உயிர் கா க் கும் மருந்து கள் வழங் க மத்திய அரசு அனுமதி வழங் கோரி தமிழ க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற் கு மத்திய அரசு அனுமதி வழங் கிய நிலையில், சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பிலான 40 ஆயிரம் டன் அரிசி, 28 கோடி ரூபாய் மதிப்புள்ள உயிர் கா க் கும் மருந்து பொருட் கள் மற்றும் 15 கோடி மதிப்பிலான குழந்தை களு க் கு வழங் க 500 டன் பால்பவுடர் ஆ கியவற்றை வழங் க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் முதல் கட்டமா க 8 கோடி ரூபாய்   பொருட் களை இலங் கை க் கு அனுப்பி வை க் க தேவையான ஏற்பாடு கள் மேற் கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னை துறைமு கத்தில் இருந்து நிவாரண பொருட் களை இலங் கை க் கு கொண்டு செல்லும் கப்பலை இன்று மாலை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங் கி வைத்தார்.