1000 ஆண்டுகளுக்கு முந்தைய சிறிய படகு கண்டுபிடிப்பு.!!

மெக்சிகோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மாயன் நாகரீகத்தைச் சேர்ந்த சிறிய மரப்படகு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

1000 ஆண்டுகளுக்கு முந்தைய சிறிய படகு கண்டுபிடிப்பு.!!

மெக்சிகோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மாயன் நாகரீகத்தைச் சேர்ந்த சிறிய மரப்படகு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிச்சன் இட்சா எனும் மாயா நகரத்தின் இடிபாடுகளில் உள்ள குகைக்குள் இந்த சிறிய படகு தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 புள்ளி 6 மீட்டர் நீளம் மற்றும் 80 சென்டி மீட்டர் அகலம் கொண்ட இந்த படகு தண்ணீர் கொண்டு செல்ல அல்லது சடங்குகளுக்கு தேவைப்படும் பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

ரயில் பாதை திட்டத்துக்காக வேலைகள் நடந்தபோது இந்த படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.