தலையில் பேன் தொல்லையா.. இனி கவலை வேண்டாம்.. அட்டகாசம் செய்யும் குட்டி குரங்கு.. வைரலாகும் வீடியோ!!

தலையில் பேன் தொல்லையா.. இனி கவலை வேண்டாம்.. அட்டகாசம் செய்யும் குட்டி குரங்கு.. வைரலாகும் வீடியோ!!

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளில் அதிக அளவில் குரங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது.

இந்நிலையில் கக்குளா கிராமத்தில் அதிக அளவில் குரங்குகள் நடமாடி வருகின்றன. குரங்கு குட்டி ஒன்று அங்குள்ள லட்சியம்மாள் என்பவர் மீது ஏறி தலையில் பேன் பார்த்துக் கொண்டதைப் பார்த்து அங்கு உள்ளவர்கள் அதை வீடியோவாக எடுத்து தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகின்றன.