ப்ரைட் ரைஸ் சமைத்து கொடுத்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரிப்பு!!

ப்ரைட் ரைஸ் சமைத்து கொடுத்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரிப்பு!!

ஆவடி மாநகராட்சியில் முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹிம் ப்ரைட் ரைஸ் சமைத்து அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி 35வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் மைலாவதி தங்க குணசேகரனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் ஆவடி பஜார் வீதியில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அங்கிருந்த உணவகத்தில் நுழைந்த  முன்னாள் அமைச்சர் வாடிக்கையாளர்களுக்கு ப்ரைட் ரைஸ் சமைத்து கொடுத்து வாக்கு சேகரித்தார்.