நடுக்கடலில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்...!!

நாடு முழுவதும் இன்று கிறாஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கிறிஸ்தும. விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது  

நடுக்கடலில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்...!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நடுக்கடலில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மீனவர்கள் குடும்பத்துடன் விசைப்படகில் கடலுக்கு சென்ற நிலையில் பெண் பிள்ளைகளும் குத்தாட்டம் போட்டு ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்

நாடு முழுவதும் இன்று கிறாஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கிறிஸ்தும. விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது . ஒவ்வொருவரும் வீடுகளில் குடில் அமைத்தும் வண்ண விழக்குகளால் அலங்கரித்தும் கிறிஸ்துமஸ் விழாவை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

அதுமட்டுமல்லாது விருந்தினர்களை வீட்டுக்கு அழைத்து  பல்வேறு பதார்த்தங்களையும் பரிமாறி விருந்து நடத்தினர்

அதோடு முடியாமல் அத்தனை நண்பர்களையும் விசைப் படகில் அழைத்து சென்று நடுக்கடலில் கேக் வெட்டி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர் குடும்பத்துடன் வந்த பெண்களும் குத்தாட்டம் போட்டு நடுக்கைடலில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடியது அனைவரின் கவனத்யும் ஈர்த்துள்ளது. 

இந்தநிலையில் தனது பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக