சமூக சிந்தனை கொண்ட தலைவர்களை உருவாக்க வேண்டும்...  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு...

திமுக ஆட்சியில் அதிகமான கல்லூரிகள் உருவாக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமை பட கூறியுள்ளார்.

சமூக சிந்தனை கொண்ட தலைவர்களை உருவாக்க வேண்டும்...  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு...

சென்னை லயோலா கல்வி நிறுவனத்தின் மேலாண்மை கல்வி நிறுவன புதிய கட்டிடத்தை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் கள் தயாநிதி மாறன், கனிமொழி, மாணவ - மாணவியர் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர். அப்போது உரையாற்றிய அவர், திமு க ஆட்சியில் அதி கமான கல்லூரி கள் உருவா க் கப்பட்டு வருவதா க தெரிவித்தார். 

அனைவரு க் கும் அடிப்படை க் கல்வி என்ற இல க் கை எளிதா க அடைந்துவிட்டோம் என பெருமைபட கூறிய மு. க.ஸ்டாலின், தொழில் முனைவோர் களை உருவா க் கும் மேலாண்மை நிறுவனங் கள் பெரு க வேண்டும் என்றும், பெருந்தலைவர் காமராசர் காலத்தில் பள்ளி கள் அதி கமா கவும், திமு க ஆட்சியில் கல்லூரி கள் அதி கமா கவும் திற க் கப்பட்டதையும் சுட்டி காட்டினார். கல்லூரி கள், வேலையாட் களை மட்டுமல்லாமல் சமூ க சிந்தனை கொண்ட தலைவர் களையும் உருவா க் க வேண்டும் என கேட்டு க் கொண்ட மு. க.ஸ்டாலின்,  இந்தியாவின் சிறந்த மாநிலமா க தமிழ கம் மாற வேண்டும் எனவும் கேட்டு க் கொண்டார்.