ரூம் போட்டு யோசிப்பாங்களோ...சினிமா பிரபலங்களுக்கு மொட்டை போட்ட கடைக்காரர்! 

நடிகர் நடிகைகளுக்கு மொட்டை போட்டது போல கிராப்பிக்ஸ் செய்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

ரூம் போட்டு யோசிப்பாங்களோ...சினிமா பிரபலங்களுக்கு மொட்டை போட்ட கடைக்காரர்! 

நடிகர் நடிகைகளுக்கு மொட்டை போட்டது போல கிராப்பிக்ஸ் செய்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

சினிமா நடிகர்கள்,நடிகைகள் மொட்டை போட்டது போல கிராபிக்ஸ் செய்யப்பட்ட புகைப்படத்தை வேளாங்கண்ணி கடைக்காரர் விளம்பரத்திற்காக வைத்திருக்கும் வீடியோ இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகிறது.

பொதுவாகவே சலூன் கடைகளில், சில கடைக்காரர்கள் சினிமா பிரபலங்களின் புகைப்படங்களை ஒட்டி வைத்திருப்பது வழக்கமான ஒன்றாகும். இவர் சற்று புதுவிதமாக வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் படியாக இந்த புகைப்படங்களை வைத்திருக்கிறார்.

இந்த வீடியோவில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ஸ்ரீதிவ்யா, ராஷ்மிகா,சிநேகா ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது