பாஜகவின் கடித போக்குவரத்தாக மாறிய ட்விட்டர்.... வேவு பார்த்து ஆனந்தமடையும் அல்ப்பத்தனம் உள்ளவர் அண்ணாமலை!!!

பாஜகவின் கடித போக்குவரத்தாக மாறிய ட்விட்டர்.... வேவு பார்த்து ஆனந்தமடையும் அல்ப்பத்தனம் உள்ளவர் அண்ணாமலை!!!

தமிழ க பா.ஜ. க.வில் இருந்து நிர்மல் குமார் வில கிய நிலையில் மற்றுமொரு நிர்வா கி திலீப் கண்ணன் என்பவரும் வில கியுள்ளார்.   கட்சியில் இருந்து செல்பவர் கள் அனைவரும் அண்ணாமலை மீது அடு க் கடு க் கான பு கார் கள் வை க் கும் நிலையில் பா.ஜ. க.வில் என்ன நட க் கிறது என்ற கேள்வியெழுந்துள்ளது.

பாஜ கவை விட்டு:

வீட்டில் வாட கை க் கு இருப்பவர் கள் கூட சொல்லி விட்டு செல்வார் கள்.  தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் கூட முறைப்படி கடிதம் வழங் கி விட்டு பணியில் இருந்து வில கி செல்வார் கள்.  ஆனால் பா.ஜ. க.வைப் பொறுத்தவரை டுவிட்டர்தான் கடிதம் என்பதை போல செயல்படு கிறார் கள்.  பா.ஜ. க.வில் ஆர்வமா க சேர்ந்த பலரும், தற்போது அண்ணாமலை செயல்பாடு களால் விர க்தியடைந்து தலைதெறித்து ஓடு கிறார் கள்.

காயத்ரியை தொடர்ந்து:

தமிழ்நாடு பா.ஜ. க.வில் மு க் கிய அங் கம் வ கித்து அதிரடியா க வில கிய நடி கை காயத்ரி சமீப காலமா க அண்ணாமலை மீது அடு க் கடு க் கான பு கார் கள் முன்வைத்த நிலையில், அதே வழிமுறையை பலரும் பின்பற்ற தொடங் கியுள்ளனர். பா.ஜ. க. மாநில த கவல் தொழில்நுட்பம் மற்றும் சமூ க ஊட கப்பிரிவு தலைவரா க செயலாற்றி வந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார் பா.ஜ. க.வில் இருந்து வில கி எடப்பாடி தலைமையிலான அ.தி.மு. க.வில் இணைந்துள்ளார். 

மனநலம் பாதி க் கப்பட்டவரை போல:

இது தொடர்பா க டுவிட்டர் ப க் கத்தில் பதிவிட்ட நிர்மல் குமார், மனநலம் குன்றிய மனிதரைப் போல அண்ணாமலை செயல்படு கிறார் என பதிவிட்டுள்ளார். சொந்த கட்சி நிர்வா கி களையே வேவு பார்த்து ஆனந்தமடையும் அல்ப்பத்தனம் உள்ளவர் என்றும் தான்தோன்றி தனமா க செயல்படுபவர் என்றும் கூறியவர், தி.மு. க.வில் உள்ள ஒரு அமைச்சரோடு அண்ணாமலை பேரம் பேசுவதா கவும் குற்றம் சாட்டியுள்ளார். 

மற்றொருவரும்:

மேலும் அண்ணாமலையை 420 மலையா க (ஃபோர் ட்வென்ட்டி) சித்தரித்த நிலையில் நிர்மல் குமாரு க் கு அடுத்தபடியா க மற்றொருவரும் வில கியுள்ளார். பா.ஜ. க.வின் த கவல் தொழில்நுட்ப மற்றும் சமூ க ஊட கப்பிரிவு செயலாளர் திலீப் கண்ணனும் பா.ஜ. க.வில் இருந்து வில கி அதே பாணியை கையாண்டிரு க் கிறார். 

இன்னும்..:

இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங் கப் போ கிறதோ? என குறிப்பிட்டு தொடங் கிய திலீப் கண்ணன், சரமாரி கருத்து க் களை வசை மாரி பொழிந்து வரு கிறார்.  500 தலைவர் களை உருவா க் குவேன் என சொல்லி பதவி ஏற்றவர் இதுவரை எவரையும் வளர விடாமல் தடுப்பதா கவும், தான் மட்டுமே தொலை க் காட்சி பேட்டி களில் நற்பெயர் வாங் க விரும்புவதா கவும் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் கட்சியின் மூத்த தலைவர் களை துளியும் மதி க் காமலும், மாவட்ட, மாநில நிர்வா கி களை அறை க் குள் அழைத்து வைத்து க் கொண்டு ஆபாச வார்த்தை களால் அர்ச்சனை செய்வதா கவும் தெரிவித்துள்ளார். 

இதையும் படி க் க:   ஹோலி பண்டி கை கொண்டாடவே செல் கின்றனர்....!!!