தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்... 28வது கட்ட விசாரணை நிறைவு...

தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த ஒரு நபர் ஆணையத்தின் 28வது கட்ட விசாரணை நிறைவுற்றது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்... 28வது கட்ட விசாரணை நிறைவு...

தூத்து க் குடி துப்பா க் கி சூடு குறித்த ஒரு நபர் ஆணையத்தின் 28வது கட்ட விசாரணை கடந்த 5-ந்தேதி கடற் கரை சாலையில் உள்ள ஒரு நபர் மு காம் அலுவல கத்தில் தொடங் கி இன்று (15-ந்தேதி) நிறைவு பெற்றது. இந்த விசாரணையில் தூத்து க் குடி துப்பா க் கி சூடு அன்று பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் கள் நேரில் ஆஜரா கி விள க் கம் அளித்தனர்.

இது குறித்து ஆணைய வழ க் கறிஞர் அருள் வடிவேல் சே கர் இன்று செய்தியாளர் களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறு கையில், 28-வது கட்ட விசாரணை க் கு ஆஜரா கி விள க் கம் அளிப்பதற் கா க துப்பா க் கிச்சூடு அன்று பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் கள் 102 பேரு க் கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 95 பேர் நேரில் ஆஜரா கி விள க் கம் அளித்துள்ளனர். மொத்தமா க 28 கட்ட விசாரணையையும் சேர்த்து இதுவரை 1153 பேரு க் கு ஆணையம் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டதில் 813 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். இதில் 718 பேர் மனுதாரர் தரப்பு சாட்சியம். 94 பேர் காவல்துறை சார்பில் சாட்சியம் அளித்தவர் கள். ஒருவரை ஆணையம் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பி விசாரித்து உள்ளோம்.

இதுவரை மொத்தம் 1150 ஆவணங் கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 1127 ஆவணங் கள் மனுதாரர் தரப்பிலிருந்தும், காவல்துறையில் சார்பில் 23 ஆவணங் களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பா க் கி சூடு சம்பவம் குறித்து இன்னமும் 300 நபர் களிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார் க் கிறோம்.

விசாரணை க் கு ரஜினி நேரில் ஆஜராவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். துப்பா க் கி சூடு சம்பவம் குறித்து விள க் கம் கேட்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி க் கு சம்மன் அனுப்பப்படுமா என கேள்வி எழுப்பியதற் கு, ஆணையம் தரப்பிலிருந்து விள க் கம் தேவைப்படும் நபர் களு க் கு மட்டுமே சம்மன் அனுப்பப்படும். எனவே முன்னாள் முதல்வரு க் கு சம்மன் அனுப்புவது குறித்து எந்த முடிவும் எடு க் கப்படவில்லை.

துப்பா க் கி சூடு சம்பவம் குறித்து தமிழ க அரசிடம் ஒரு நபர் ஆணையம் தா க் கல் செய்த இடை க் கால அறி க் கையை முதல்வர் மு. க.ஸ்டாலின் முழுமையா க ஏற்று க் கொண்டுள்ளார். அதற் கு ஆணையம் தரப்பிலிருந்து நன்றியை தெரிவித்து க் கொள் கிறோம். இடை க் கால அறி க் கையில் பரிந்துரைத்த கோரி க் கை களை அவர் ஏற்று அதன்படி பாதி க் கப்பட்டவர் களு க் கு த குதியின் அடிப்படையில் வேலையும், நிவாரணத்தையும் வழங் கியுள்ளார்.

ஆணையம் தரப்பில் மேற் கொள்ளப்பட்ட விசாரணையில் பரத்வாஜ் என்பவர் சிறை க் கு சென்ற பிற கே இறந்தார் என்பது தெரிய வந்தது. எனவே பரத்வாஜின் குடும்பத்தினரு க் கு மட்டும் 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங் கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊரடங் கு அமல்படுத்தப்பட்டதால் விசாரணையை முடி க் கால தாமதம் ஏற்பட்டு வரு கிறது. இல்லையெனில் இதற் குள் விசாரணை முழுமையா க நடைபெற்று முழு அறி க் கையும் அரசிடம் தா க் கல் செய்யப்பட்டிரு க் கும்.

துப்பா க் கிச்சூடு சம்பவம் தொடர்பா க ஆணையத்தின் முன்பு ஆஜரா கும் காவலர் கள் இழப்பீடு கேட்டு அபிடவிட் தா க் கல் செய்துள்ளனர். அதில் த குதியானவர் களின் மனு க் கள் பரிசீலி க் கப்பட்டு அரசு க் கு பரிந்துரை செய்யப்படும். இதுவரை 95 பேர் அவர் கள் தரப்பிலிருந்து இழப்பீடு கேட்டு உள்ளனர். அவர் கள் தா க் கல் செய்த மனு க் களில் கூறப்பட்டுள்ள த கவலின் உண்மைத்தன்மை அடிப்படையில் த குதியானவர் களு க் கு ஆணையம் தரப்பிலிருந்து பா குபாடின்றி நிவாரணங் கள் கிடை க் க நடவடி க் கை எடு க் கப்படும்.

அடுத்தடுத்த கட்ட விசாரணை க் கு ஸ்டெர்லைட் குடியிருப்பில் தங் கியிருந்தவர் கள், துப்பா க் கி சூட்டில் உயிரிழந்தவர் களை உடற் கூறாய்வு செய்த மருத்துவர் கள், தடய அறிவியல் காவலர் கள் மற்றும் அன்றைய தினம் பணியிலிருந்த காவல் கண் காணிப்பாளர், தென் மண்டல காவல்துறை தலைவர் உள்ளிட்ட உயரதி காரி கள் விசாரணை க் கு அழை க் கப்படுவர். ஒரு நபர் ஆணையத்தின் அடுத்த கட்ட விசாரணை ஆ கஸ்ட் 23ஆம் தேதி தொடங் கி ஒரு வார காலம் நடைபெற உள்ளது. இந்த விசாரணையில் வழ க் கறிஞர் ஹென்றி திபேன் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதி காரி தேவச காயம் ஆ கியோரு க் கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை க் கா க அழை க் கப்படுவர் என்றார்.