திருச்செந்தூர் கடலில் புனித நீராடிய பக்தர் நீாில் முழ்கி பரிதாபமாக உயிரிழப்பு.!!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கடலில் புனித நீராடிய பக்தர் நீாில் முழ்கி பரிதாபமாக  உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கொரோனா பரவல் காரணமாக ஐந்து நாட்கள் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். இதில் தென்காசி மாவட்டத்தை சோ்ந்த பட்டமுத்து என்பவா் குடும்பத்துடன் கடலில் புனித நீராடும் போது, அவர் கடலில் மூழ்கி பாிதபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.