நெக்ஸ்ட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்...பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!

நெக்ஸ்ட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்...பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!

தேசிய மருத்துவத் த குதித் தேர்வினை மத்திய அரசு கைவிடவேண்டும் என்று பிரதமர் மோடி க் கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

எம்பிபிஎஸ் மருத்துவம் படித்து முடி க் கும் மாணவர் களு க் கு அடுத்த கல்வி ஆண்டு முதல் நேஷனல் எ க்ஸிட் டெஸ்ட்  எனப்படும் நெ க்ஸ்ட் (NEXT Exam) தேர்வு நடத்தப்பட உள்ளதா க தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படி க் க : ”பாஜ க முதன் முதலில் மத்தியில் ஆட்சி அமை க் க உதவியதே அதிமு கதான்” - எடப்பாடி விமர்சனம்!

தேசிய மருத்துவ ஆணைய விதி களின்படி, நெ க்ஸ்ட் தேர்வு என்பது இறுதியாண்டு எம்பிபிஎஸ் மாணவர் களு க் கான த குதித் தேர்வா கவும், முது கலை மருத்துவப் படிப்பு களில் த குதி அடிப்படையிலான சேர் க் கை க் கான நுழைவுத் தேர்வா கவும் இரு க் கும் எனவும் கூறப்படு கிறது.

இந்நிலையில் தேசிய மருத்துவத் த குதித் தேர்வு தொடர்பா க பிரதமர் மோடி க் கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் எழுதிய கடிதத்தில், நீட் தேர்வு ஏற் கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெ க்ஸ்ட் தேர்வை அறிமு கப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூ கரீதியா க பின்தங் கிய மாணவர் களு க் கும், மாநில அரசின் கீழ் இயங் கும் மருத்துவ க் கல்வி நிறுவனங் களு க் கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால், நெ க்ஸ்ட் தேர்வு முறையினை க் கைவிட வேண்டுமென்றும், தற்போதுள்ள முறையே தொடர வேண்டும் எனவும், முதலமைச்சர்  மு. க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.