டெல்டா மாவட்டங்களுக்கு செல்கிறார் முதலமைச்சர்... விவசாயிகளிடம் பயிர் சேதங்கள் குறித்தும் கேட்டறிகிறார்...

காவிரி டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிடுகிறார்.

டெல்டா மாவட்டங்களுக்கு செல்கிறார் முதலமைச்சர்... விவசாயிகளிடம் பயிர் சேதங்கள் குறித்தும் கேட்டறிகிறார்...

முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கடந்த 6 நாட் களா க மழையால் பாதி க் கப்பட்ட ப குதி களை பார்வையிட்டு வரு கிறார். சென்னை, செங் கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங் களில் கடந்த 7-ந்தேதி முதல் ஏற்பட்ட மழை வெள்ள சேத பாதிப்பு களை பார்வையிட்டு நிவாரண பணி களை முடு க் கி விட்டுள்ளார்.

பாதி க் கப்பட்ட ம க் களு க் கு உதவி களையும் வழங் கி வரு கிறார். இதைத்தொடர்ந்து நீரில் மூழ் கிய பயிர் களை பார்வையிட்டு ஆய்வு செய்ய காவிரி டெல்டா மாவட்டங் களு க் கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று  செல் கிறார்.

இதற் கா க அவர் நேற்று மாலை சென்னையில் இருந்து புதுச்சேரி சென்று தங் கினார். அங் கிருந்து இன்று காலை புறப்பட்டு கடலூர், சிதம்பரம் வழியா க டெல்டா மாவட்டங் களான திருவாரூர், நா கை, தஞ்சை மாவட்டங் களு க் கு சென்று நீரில் மூழ் கிய பயிர் களை பார்வையிடு கிறார். விவசாயி களிடம் பயிர் சேதங் கள் குறித்தும் அவர் கேட்டறி கிறார்.