தளபதி 67 படத்தின் பூஜையில் நடந்த குழப்பம்

தளபதி 67 படத்தின் பூஜையில் நடந்த குழப்பம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்துல விஜய் நடிக்கின்ற 67 படபூஜையோட வீடியோ நேற்று இணையத்துல வெளியாகி வைரலானது. தளபதி 67-ல சஞ்சய்தத், மிஷ்கின், கவுதம் மேனன், அர்ஜூன், மேத்யூ தாமஸ், இவங்களோட திரிஷா, பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. கில்லி, திருப்பாச்சி, குருவி ஆகிய படங்கள்ல நடிச்ச திரிஷா 14 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடி விஜய்யோட இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இப்படத்தின் படபூஜையோட புகைப்படத்தை ரசிகர்கள், ஜார்ஜ் மரியன் இருக்குறதை பார்த்து குழப்பமடைந்திருக்கிறார்கள். கைதி படத்துல நெப்போலியனா  விஜய் படத்துல நடிப்பதால்  ஒரு வேளை கைதி பட கதைக்கு முன்னாடி நடக்கும் சம்பவமா?என ரசிகர்கள் குழப்பம்

Thalapathy 67: வெளியானது அப்டேட்; படக்குழுவின் முழுப் பட்டியல் இதோ! |  vijay's thalapathy 67 crew details

மேலும் படிக்க| பாமர மக்களின் எட்டாக்கனி பட்ஜெட் - ரஞ்சன் குமார்