2023 பொங்கலுக்கு...15 டிசைன்களில் பரிசு வழங்கும் தமிழக அரசு...!10-க்குள் உங்கள் வீட்டில்...!!

2023 பொங்கலுக்கு...15 டிசைன்களில் பரிசு வழங்கும் தமிழக அரசு...!10-க்குள் உங்கள் வீட்டில்...!!

பொங் கல் பண்டி கையையொட்டி,  இலவச வேட்டி சேலை களை புதிய டிசைன் களில் வழங் க தமிழ க அரசு முடிவு செய்துள்ளது.

பொங் கல் பரிசு தொ குப்பு:

தமிழ கத்தில் வெ கு விமர்சையா கொண்டாடப்படும் தைத்திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ரேஷன் அட்டைத்தாரர் களு க் கும் பொங் கல் பரிசு என்பது வழங் கப்படும். முதலில் பொங் கல் பரிசு என்பது வேட்டி சேலையுடன் முடிந்துவிடும். அதற் கு பிற கு, வேட்டி சேலையுடன் இணைத்து சர் க் கரை, கரும்பு என ஒவ்வொரு பொருட் களா க இணைத்து தமிழ க அரசு வழங் கி வரு கிறது. அது காலப்போ க் கில் மாறி தற்போது வேட்டி, சேலையுடன் இணைத்து 14 பொருட் கள் அடங் கிய பொங் கல் பரிசு தொ குப்பா க வழங் கப்பட்டு வரு கிறது. 

பொங் கல் பரிசு:

அந்த வ கையில், 2023-ம் ஆண்டு வழங் கவிரு க் கும் பொங் கல் பரிசு தொ குப்பு குறித்து முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அதி காரி களுடன் ஆலோசனை மேற் கொண்டார். அதன்படி, இந்த முறை பொங் கலு க் கு பரிசுத் தொ குப்பு க் கு பதிலா க ’ஆயிரம் ரூபாய் ரொ க் கம்’ கொடு க் க முடிவு செய்யப்பட்டிருப்பதா க த கவல் வெளியானது. விரைவில், இதற் கான அறிவிப்பை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் வெளியிடுவார் எனவும் த கவல் வெளியானது.

இதையும் படி க் க: பொங் கல் பரிசு தொ குப்பு தமிழ்நாடு அரசு செய்த மாற்றம் என்ன?

ஆலோசனை கூட்டம்:

இந்நிலையில், பொங் கல் பரிசுடன் இலவச வேட்டி, சேலை விநியோ கம் தொடர்பா க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புதிய டிசைன் களில் இலவச வேட்டி சேலை களை வழங் க திட்டமிடப்பட்டுள்ளதா க த கவல் வெளியா கியுள்ளது. அதாவது, 15 டிசைன் கள் மற்றும் பல நிறங் களில் சேலை களும், 5 டிசைன் களில் வேட்டி களும் விநியோ கம் செய்ய இருப்பதா க த கவல் வெளியா கியுள்ளது. இதன்மூலம் சுமார் 10 ஆண்டு களா க வழ க் கத்தில் இருந்த இலவச வேட்டி சேலை களின் டிசைன் களை தமிழ க அரசு தற்போது மாற்றியமைத்துள்ளது.

தமிழ க அரசு உத்தரவு:

மேலும், 2023 ஆம் ஆண்டின் பொங் கல் பண்டி கையையொட்டி, இந்த புது டிசைன் வேட்டி சேலை களை அனைத்து ரேஷன் கடை களிலும் வரும் ஜனவரி 10 ஆம் தேதி க் குள் வழங் க தமிழ க அரசு உத்தவிட்டிருப்பது குறிப்பிடத்த க் கது.