முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்...!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்...!

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை டெல்லி க் கு பயணம் மேற் கொள்ளவுள்ளார்.

ஹீராபென் மறைவு:

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் கடந்த இரு நாட் களு க் கு முன்னர் உடல்நல க் குறைவு காரணமா க மருத்துவமனையில் அனுமதி க் கபட்டிருந்த நிலையில் இன்று காலை 3.30 மணி அளவில் காலமானார். இந்த செய்தியை தனது ட்விட்டர் ப க் கத்தில் உறுதி செய்த பிரதமர், விரைந்து குஜராத் சென்று தனது தாயார் உடலு க் கு கண்ணீர் அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது உடலை தோளில் சுமந்து இறுதி ஊர்வலத்தை தொடங் கினார். அதன்பின்னர், குஜராத்தில் உள்ள காந்திந கரில் மோடி தாயாரின் உடல் த கனம் செய்யப்பட்டது.

இதையும் படி க் க: தாயார் ஹீராபென் மறைவு: ட்விட்டரில் அரசியல் தலைவர் கள் இரங் கல்...!

முதலமைச்சர் டெல்லி பயணம்:

இதையடுத்து, பிரதமர் மோடியின் தாயார் மரணம் குறித்து து க் கம் விசாரி க் க தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று மாலை 4.55 மணி க் கு இண்டி கோ ஏர்லைன்ஸ் பயணி கள் விமானத்தில் டெல்லி செல்வதா க செய்தி கள் வந்தது. ஆனால், அதன்பிற கு பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் இருந்து இன்னும் டெல்லி திரும்பவில்லை என்ற த கவல் வெளியானது.

டெல்லி பயணத்தில் மாற்றம்:

இந்நிலையில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலினின் டெல்லி பயணம் மாற்றி அமை க் கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை சனி க் கிழமை காலை 7 மணி க் கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணி கள் விமானத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி செல்ல இருப்பதா க த கவல் வெளியா கியுள்ளது.