சிறையில் கம்பி எண்ணும் மாரிதாஸ்... சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் உத்தரவு...

தமிழக அரசு குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில், பிரபல யூடியூபர் மாரிதாஸ்க்கு வரும் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சிறையில் கம்பி எண்ணும் மாரிதாஸ்... சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் உத்தரவு...

தமிழ கத்தில் அவதூறு பரப்பியே பு கழ்பெற்ற மாரிதாஸ் என்ற யூடியூபர், தமது சமூ க வலைத்தள ப க் கங் களில் அரசியல் மற்றும் சமூ கருத்து க் களை தொடர்ந்து பதிவிட்டு வரு கிறார். ஒரு சில பதிவு கள் கடும் சர்ச்சையை மட்டுமின்றி, சமூ க வலைத்தளங் களில் கடும் விவாதங் கள் மற்றும் கருத்து மோதல் களை ஏற்படுத்து கின்றன.

சமீபத்தில் முது குளத்தூர் மணி கண்டன் மரணம் தொடர்பா க ஏன் மீடியா க் களில் விவாதம் நடத்தப்படவில்லை, மு. க.ஸ்டாலின் எங் கே போனார்? என கேள்வி எழுப்பிய மாரிதாஸ், தி. க. மற்றும் தி.மு. க. ஆதரவாளர் கள் பலரும் ராணுவ தளபதி விபத்தில் மரணத்தை கேலி செய்யும் விதமா க பதிவு கள் இடுவதும், பிரிவினைவாத ச க்தி களு க் கு தி.மு. க. சிறந்த தேர்வா க இருந்து வரு கிறது என்பது மறு க் க முடியாத உண்மை எனவும் குறிப்பிட்டிருந்தார். 

மேலும், தி.மு. க. ஆட்சியின் கீழ் தமிழ கம் இன்னொரு காஷ்மீரா க மாறு கிறதா? எனவும் தமது டுவிட்டர் ப க் கத்தில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பா க அளி க் கப்பட்ட பு காரின்பேரில், யூடியூபர் மாரிதாஸ் மீது மாநிலத்தின் பொது அமைதியை சீர் குலைத்தல், தமிழ க அரசு மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவு களின் கீழ் வழ க் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மதுரை மாவட்டம் புதூர் ப குதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்த போலீசார், மதுரை மாவட்ட 4-வது கூடுதல் நீதிமன்றத்தில் யூடியூபர் மாரிதாஸை ஆஜர்படுத்தினர். அப்போது, அவரை வரும் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடை க் க, நீதிபதி சுந்தர காமேஸ்வர மார்த்தாண்டம் உத்தரவிட்டார். இதனையடுத்து பிரபல யூடியூபர் மாரிதாஸ், உத்தமபாளையம் கிளை சிறை க் கு பலத்த போலீஸ் பாது காப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.