நீட் தேர்வு ரத்து: மாபெரும் கையெழுத்து இயக்கம்!

நீட் தோ்வை ரத்து செய்ய க் கோாி திமு க சாா்பில் மாநிலம் முழுவதும் இன்று மாபெரும் கையெழுத்து இய க் கம் நடைபெறவுள்ளது.

மருத்துவ க் கல்வி பயில்வதற் கு நீட் தேர்வு அவசியம் என்று மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரு கிறது. இதனால் கிராமப்புற மாணவர் கள், அரசுப் பள்ளி மாணவர் கள் பாதி க் கப்பட்டு வருவதா கூறி தமிழ்நாட்டு க் கு நீட் தேர்வில் இருந்து வில க் கு அளி க் க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் நீட் தேர்வில் இருந்து வில க் கு வேண்டும் என்று திமு க சார்பில் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வரு கின்றனர். இந்த கோரி க் கையை நிறைவேற்ற உரிய நடவடி க் கை எடு க் க வேண்டும் என்று மாபெரும் கையெழுத்து இய க் கத்தை திமு க இன்று தொடங் கு கிறது. மாணவர் கள், பெற்றோர் களிடம் 50 நாட் களில் 50 லட்சம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் ஒப்படை க் க வேண்டும் என்று முதலமைச்சா் மு. க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

அதன்படி ஒவ்வொரு மாவட்ட திமு க சார்பில் இன்று முதல் அனைத்து மாவட்டங் களில் கையெழுத்து இய க் கத்தை அந்தந்த மாவட்ட செயலாளர் கள் தொடங் கி வை க் கின்றனர். சென்னை கலைவாணர் அரங் கத்தில் காலை 10 மணி க் கு நடைபெறும் நி கழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங் கேற்று கையெழுத்து இய க் கத்தை தொடங் கி வை க் கவுள்ளாா். 

இதுதொடா்பா க உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எ க்ஸ் தள பதிவில், தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும், மாணவர் களின் மருத்துவரா கும் கனவையும் காப்பதற் கா க இடப்படும் ஒவ்வொரு கையெழுத்தும் குடியரசு தலைவரு க் கு அனுப்பி வை க் கப்படும் எனவும், நீட் தேர்வை ஒழி க் க ம க் கள் இய க் கமா க ஓரணியில் திரள்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.