"கா்நாடகாவிற்கு மு.க.ஸ்டாலின் செல்லக்கூடாது" அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

"கா்நாடகாவிற்கு மு.க.ஸ்டாலின் செல்லக்கூடாது" அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கும் வரை கர்நாடகாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லக்கூடாது என பாஜக மாநில தலைவா் அண்ணாமலை தொிவித்துள்ளாா். 

கரூாில் நடைபெற்ற சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த 2 ஆண்டுகளில் தி.மு.க. அளித்த 510 வாக்குறுதிகளில் 50 தேர்தல் வாக்குறுதிகளை கூட இன்னும் நிறைவேற்றவில்லை என விமா்சித்தாா். 

இதையும் படிக்க : உச்சத்தை எட்டிய தக்காளி விலை...அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

தொடர்ந்து பேசிய அவர், கர்நாடகா துணை முதலமைச்சா் டி.கே.சிவக்குமார் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுப்போம் என சொல்லும் வரை கர்நாடகாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லக் கூடாது என தொிவித்தாா்.